நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணம் சாலையில் டீக்கடை நடத்தி வருபவர் சுப்பிரமணி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். தினமும் கடைகளில் பலகாரம் மற்றும் டீ உள்ளிட்ட பொருட்களை வைத்து விற்பனை செய்து வருகிறார். கடையில் போடப்படும் பலகாரத்தை முதலில் காக்கைக்கு வைத்த பிறகுதான் விற்பனை செய்யவே தொடங்குவாராம். இந்த நிலையில் அவரது கடைக்கு தினம் தோறும் வாடிக்கையாக ஒரு காக்கை வருவதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க: ராட்சத சிலந்திகளுடன் அசால்டாய் விளையாடும் சிறுமி: ஷாக் ஆன நெட்டிசன்கள்

மேலும் பலகாரத்தை கீழேயோ அல்லது கடையின் மேல் கூரையிலே வைத்தான் காகம் உண்பது இல்லை அவரது கையாலே கொடுத்தால் மட்டுமே காகம் சாப்பிடுவதாக டீக்கடை உரிமையாளர் சுப்பிரமணி கூறுகிறார். இந்த நிலையில்  காக்கைக்கு பலகாரத்தை தனது கைகளால் கொடுத்து காகம் உண்ணும் காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

 

மேலும் படிக்க: இது பாம்பு தாம்மா! இப்படி பயமில்லாம போறியே? காலைச் சுற்றிய பாம்பு வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link