துருக்கியில் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் சர்வதேச மிஸ் ஆரா அழகிப்போட்டியில் இந்தியாவின் சார்பில் சென்னையை சேர்ந்த அனுசிங் பங்கேற்கிறார். 2006 ஆம் ஆண்டுமுதல் நடைபெற்று வரும் மிஸ் ஆரா சர்வதேச அழகிப்போட்டி நேற்று தொடங்கி வரும் செப்டம்பர் 26 ஆம் தேதிவரை துருக்கியில் நடைபெறுகிறது. 

miss

மேலும் படிக்க | கொடைக்கானலுக்கு சுற்றுலா போறீங்களா? உஷார் மக்களே!

இந்த போட்டியில் சென்னையை சேர்ந்த மாடலும், பல்வேறு அழகிபோட்டிகளில் பங்குபெற்றவருமான அனுசிங் இந்தியாவின் சார்பில் பங்கேற்க உள்ளார். சென்னை நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜியில் பட்டம் பெற்றுள்ள இவர், 2022 ஆம் ஆண்டுக்கான மிஸ் சதர்ன் கிரவுன் எனப்படும் தென்னிந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 

msis

ருபாரு மிஸ் இந்தியா எலைட் அழகி போட்டியில் நேரடி நுழைவு வென்ற அனுசிங், ரூபாரு குழுமத்தால் மிஸ் ஆரா சர்வதேச அழகிப்போட்டியில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

மேலும் படிக்க | அசிங்கப்படுத்திய மனைவி…அப்பாவை ஹீரோவாக்கிய மகள்: விஜய் டிவி கோபிநாத் செய்த தரமான சம்பவம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link