Tirupur temple festival news | தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் வினோத வழிபாடு

Tirupur temple festival news | தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் வினோத வழிபாடு

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வீரபாண்டி, ஜெஜெநகர், ஆண்டிப்பாளைம், தட்டான் தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களின் குலதெய்வ கோயிலில் தட்டான் தோட்டம் பகுதியில் அமைந்துள்ளது.  இக்கோயிலில் ஆடி மாத திருவிழா, நேற்று காலை முகூர்த்தக் கால் நடுதலுடன்...